கஷ்டமும் கடந்து போகும்
விதவை ஆனாள், என் தாய்!!!!
பெருத்த வயிற்றுடன் அவள்,,,
பெருவீதி வரவேற்றது.....
பசி !!!!!!! !!!!!! !!!!!!!!!!!!! ????????? ??????????
எட்டி உதைத்தேன்., அவளடிவயிற்றை!!
அமைதி கொள்!!
ஆறுதலாய் வருடினாள்.....
சுற்றும் சுற்றம் நோக்கினாள்?????????
அனைவரும் வேடிக்கையாளர்கள்!!!.....
தலையிலடித்துக்கொண்டாள்;
தாலி தட்டுப்பட்டது;
கண்களில் ஒற்றிக்கொண்டே காசாக்கினாள்!!!!
தென்றலாய் தலை கோதினான்..
தன்னம்பிக்கை கொடுத்தான்......
கண்களை மூடிக்கொண்டாள் ........
வாழ துவங்கினாள் .........................
விழித்து பார்த்தாள் !!
விளையாடுகிறது................என் பிள்ளை
அள்ளி அணைத்து ஆனந்த முத்தமிட்டாள் .
ஆம் !!!!!!!!!!
வாழ்ந்து பார்..............................
கஷ்டமும் கடந்து போகும்..

No comments:
Post a Comment